December 23 , 2025
2 days
28
- தியானம் மூலம் உள் அமைதி, மன நல்வாழ்வு மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
- தனிநபர் மற்றும் சமூக நிலைகளில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் ஒரு நடைமுறையாக தியானத்தை அங்கீகரிப்பதற்காக என்று இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபை 2025 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இரண்டாவது உலக தியான தினத்தைக் கொண்டாடியது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Promoting Inner Peace Worldwide" என்பதாகும்.
Post Views:
28