TNPSC Thervupettagam

உலக துச்சேன் விழிப்புணர்வு தினம் 2025 - செப்டம்பர் 07

September 12 , 2025 10 days 40 0
  • இது துச்சேன் தசைநார் சிதைவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • துச்சேன் தசைநார் சிதைவு (DMD) என்பது ஓர் அரிய பாதிப்பு உள்ள அதிகரிக்கக்கூடிய கோளாறு ஆகும்.
  • DMD உள்ளவர்களில் தசை பாதுகாக்கும் புரதம் இருக்காது.
  • இது டிஸ்ட்ரோபினை உருவாக்கும் மரபணுவில் உள்ள ஒரு குறைபாட்டால் ஏற்படுகிறது.
  • இந்தப் பாதிப்பில் தசைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து முழு உடலையும் பாதிக்கும்.
  • இது X-குரோமோசோமில் ஏற்படும் ஒரு பிறழ்வால் ஏற்படுவதால், ஆண்கள் பெரும்பாலான அளவில் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Family: the heart of care” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்