இத்தினமானது, தென்னையின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 67 பில்லியன் தென்னை உற்பத்தியுடன், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் 12.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் தேங்காய் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது.
2025 ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Uncovering Coconut's Power, Inspiring Global Action" என்பதாகும்.