TNPSC Thervupettagam

உலக தைராய்டு தினம் 2025 - மே 25

May 31 , 2025 2 days 9 0
  • இது தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியம் குறித்த ஆரம்பகாலக் கண்டறிதலை நன்கு ஊக்குவிப்பதையும், அது குறித்த கல்வியை நன்கு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தைராய்டு சுரப்பியானது சாதாரண வளர்ச்சி மற்றும் உடலியக்க ஆற்றல் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
  • உலகளவில் சுமார் 4.2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தைராய்டு பாதிப்பினால் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அயோடின் குறைபாடுள்ளப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்