உலக தொலைத்தொடர்பு தினம் 2025 - மே 17
May 19 , 2025
16 hrs 0 min
22
- இத்தினமானது சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) நிறுவன தினத்தை நினைவு கூர்கிறது.
- 2025 ஆம் ஆண்டில், ITU அதன் 160வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
- இன்றைய உலகில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களின் பெரும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Gender Equality in Digital Transformation" என்பதாகும்.

Post Views:
22