உலக நகரங்கள் தினம் - அக்டோபர் 31
October 31 , 2020
1745 days
514
- சீனாவின் ஷாங்காயில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இத்தினம் தொடங்கப் பட்டதிலிருந்து இந்த ஆண்டு (2020) அதன் ஏழாவது உலகளாவியக் கொண்டாட்டம் ஆகும்.
- 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘எங்கள் சமூகங்களையும் நகரங்களையும் மதிப்பிடுதல்’ என்பதாகும்.
Post Views:
514