March 24 , 2020
1931 days
605
- சமீபத்தில் உலக நகரங்கள் மாநாடானது கொரனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
- சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இந்த மாநாடானது 2021ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- இது சவால்களை எதிர்கொள்ளும் நகரங்களுக்கான புத்தாக்கத் தீர்வுகளை அடையாளம் காண்பதற்காக கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச மாநாடாகும்.
- இந்த ஆண்டின் இந்த மாநாடானது “வாழத் தகுந்த மற்றும் நீடித்த நகரங்கள் : பிரச்சினைக்குரிய உலகத்தை மாற்றியமைத்தல்” என்ற கருத்துருவுடன் நடைபெற இருந்தது.
குறிப்பு:
- உலக நகரங்கள் மாநாடானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
- இது நீடித்த நகரங்களின் சவால்களைக் களைவதற்காக தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கான ஒரு பொதுத் தளமாகச் செயல்படுகின்றது.
Post Views:
605