TNPSC Thervupettagam

உலக நதிகள் தினம் 2025 - செப்டம்பர் 28

September 30 , 2025 3 days 8 0
  • இத்தினமானது செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது பொது விழிப்புணர்வை அதிகரிப்பதையும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நதிகளின் மேம்பட்ட மேலாண்மையினை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது பிரிட்டீஷ் கொலம்பியாவின் பர்னபியைச் சேர்ந்த கனடா நாட்டினைச் சேர்ந்த வளங்காப்பாளர் மார்க் ஏஞ்சலோவால் நிறுவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்