உலக நதிகள் தினம் - செப்டம்பர் 25
September 30 , 2022
988 days
375
- நீர்நிலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- இத்தினமானது ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு 'பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நதிகளின் முக்கியத்துவம்' என்பதாகும்.

Post Views:
375