உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்புப் பராமரிப்பு தினம் - அக்டோபர் 08
October 17 , 2022
1034 days
323
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, இதயங்களையும் சமூகங்களையும் குணப்படுத்துதல் என்பதாகும்.
- உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்புப் பராமரிப்பு நலக் கூட்டமைப்பினால் (WHPCA) இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- நோய்த் தடுப்புச் சிகிச்சை என்பது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.

Post Views:
323