TNPSC Thervupettagam

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் 2025 - நவம்பர் 19

November 23 , 2025 4 days 41 0
  • இந்த நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் (COPD) உலகளாவியப் பாதிப்பினைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பது சுவாசிப்பதை கடினமாக்குகின்ற வகையிலான நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஒரு நீண்டகால நுரையீரல் பாதிப்பு நிலையாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Short of Breath, Think COPD" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்