உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் - நவம்பர் 17
November 19 , 2021 1417 days 533 0
ஒவ்வோர் ஆண்டின் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை அன்று இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதிலும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் அடைப்பு நோய் பற்றியும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் அடைப்பு நோய்க்கான சிகிச்சையினை மேம்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டின் உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினமானது நவம்பர் 17 அன்று வருகிறது.
2021 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, ‘Healthy Lungs – Never More Important’ என்பதாகும்.