உலக நிணநீர் நாளப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – செப்டம்பர் 15
September 18 , 2021
1429 days
529
- இத்தினமானது நிணநீர் நாளப் புற்றுநோய் (lymphoma) குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
- இது 2002 ஆம் ஆண்டில் லிம்போமா கூட்டிணைவு அமைப்பினால் தொடங்கப்பட்டது.

Post Views:
529