உலக நிணநீர்த் திசுப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் 2025 - செப்டம்பர் 15
September 21 , 2025 14 hrs 0 min 9 0
நிணநீர் மண்டலத்தின் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நிணநீர் மண்டலங்களின் செயல்பாடு குறித்து மக்களுக்குக் கல்வி கற்பிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிணநீர் மண்டலங்கள் நிணநீர் முடிச்சுகள், மண்ணீரல், தைமஸ் சுரப்பி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
நிணநீர்த் திசுப் புற்றுநோயில் ஹாட்ஜ்கின்ஸ் நிணநீர்த் திசுப் புற்றுநோய் மற்றும் ஹாட்ஜ்கின்ஸ் அல்லாத நிணநீர்த் திசுப் புற்றுநோய் என இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின கருத்துரு, "Honest Talk" என்பதாகும்.