TNPSC Thervupettagam

உலக நிமோனியா தினம் 2026 - நவம்பர் 12

November 14 , 2026 8 hrs 0 min 41 0
  • நிமோனியா தடுப்பு, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தைகளுக்கான நிமோனியாவிற்கு எதிரான உலகளாவிய கூட்டமைப்பால் 2009 ஆம் ஆண்டில் இத்தினம் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • நிமோனியா என்பது ஒரு நுரையீரல் தொற்று ஆகும், இது காற்றுப்பைகளில் (அல்வியோலை) வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் அங்கு திரவம் அல்லது சீழ் நிரம்பலாம்.
  • பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும், அதேசமயம் ஊட்டச்சத்து குறைபாடு, காற்று மாசு, புகைபிடித்தல் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை ஆபத்து காரணிகளில் அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "A New Era of Pneumonia Control" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்