உலக நீரில் மூழ்கும் நிகழ்வுகளைத் தடுத்தல் தினம் - ஜூலை 25
July 28 , 2022 1120 days 363 0
உலகின் நிலையான மேம்பாட்டிற்கான ஒரு குறிக்கோளுடன், நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டாகத் தொடங்கச் செய்வதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
01 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்களின் உயிரிழப்பிற்கான சில முக்கியக் காரணங்களில் நீரில் மூழ்குவதும் ஒன்றாகும்.
இது தற்செயலாக ஏற்படும் காயம் மூலம் நிகழும் இறப்புக்கான மூன்றாவது முக்கியக் காரணமாகும்.
காயம் தொடர்பான இறப்புகளில் இது 7% பங்கு வகிக்கிறது.