TNPSC Thervupettagam

உலக நீரிழிவு நோய் தினம் 2025 - நவம்பர் 14

November 16 , 2025 11 days 40 0
  • இது அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் தடுப்பு, ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் சுய மேலாண்மையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர் ஃபிரடெரிக் பாண்டிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு 1991 ஆம் ஆண்டு சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் இத்தினம் முதன் முதலில் நிறுவப்பட்டது.
  • நீரிழிவு நோய் என்பது உடல் இன்சுலினைச் சரியாக உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாத ஒரு நிலையாகும் என்பதோடு இது உயர் இரத்த சர்க்கரை அளவு என்ற நிலைக்கு வழி வகுக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Diabetes Across Life Stages" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்