இது 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்ற, உலகளாவிய நீர்ப் பிரச்சினைகள் குறித்து முன் வைக்கும் முன்னணி மாநாடு ஆகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, Water for Climate Action என்பதாகும்.
4 பேரில் 1 நபர் அல்லது உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் இன்றளவும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீருக்கான அணுகலைப் பெறவில்லை.
106 மில்லியன் மக்கள் சுத்திகரிக்கப்படாத மேற்பரப்பு நீர் மூலங்களிலிருந்து நேரடியாக குடிநீரைப் பெறுகின்றனர்.
1.7 பில்லியன் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் அடிப்படை சுகாதார சேவைகளைக் கொண்டிராமல் உள்ளனர் என்பதோடு இதில் 611 மில்லியன் பேர் எந்த வசதிகளையும் அணுகாமல் உள்ளனர்.