October 11 , 2025
                                                                          20 days 
                                      61
                                    
                                   
								   
                                
                                
                                    
	- வளங்காப்பாளர் E.R.C. டேவிடர் என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
- அவர் 1975 ஆம் ஆண்டில் முதல் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பை நடத்தினார்.
- நீலகிரி வரையாடுகளின் இரண்டாவது அதிக எண்ணிக்கை ஆனது நீலகிரியில் முகூர்த்தி தேசியப் பூங்காவில் பதிவாகியுள்ளது.
- IUCN பட்டியலில் நீலகிரி வரையாட்டின் வளங்காப்பு அந்தஸ்து அருகி வரும் நிலையில் உள்ள இனமாகும்.
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                61