TNPSC Thervupettagam

உலக நுரையீரல் தினம் 2026 - செப்டம்பர் 25

September 27 , 2026 4 days 54 0
  • நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் சுவாச நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), நுரையீரல் புற்றுநோய், காசநோய் (TB) மற்றும் சுவாசத் தொற்றுகள் ஆகியவை நுரையீரல் தொடர்பான முக்கிய நோய்களாகும்.
  • 2016 ஆம் ஆண்டு கியோட்டோவில் நடைபெற்ற FIRS சபைக் கூட்டத்தின் போது சர்வதேச சுவாசச் சங்கங்களின் மன்றம் (FIRS) உலக நுரையீரல் தினம் என்ற யோசனையை உருவாக்கியது.
  • நுரையீரல் நோய்கள் புகைப்பிடித்தல், காற்று மாசடைதல், பிறர் வெளியிடும் புகையைச் சுவாசித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் வெளிப்பாடு போன்ற முக்கிய ஆபத்து காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "வாழ்நாள் முழுவதும் நுரையீரல் ஆரோக்கியம்" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்