உலக நுரையீரல் தினம் - செப்டம்பர் 25
September 27 , 2022
1049 days
354
- இந்தத் தினமானது நுரையீரல் ஆரோக்கியம் குறித்து தகவல் பரப்புதல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வைப் பரப்புகிறது.
- நுரையீரலில் எழும் எந்தவொருப் பிரச்சனையும், மற்றும் நுரையீரல் சரியாக வேலை செய்யாமல் தடுக்கின்ற எந்தவொருப் பிரச்சனையும் நுரையீரல் நோய் எனப்படும்.
- நுரையீரல் நோய் காற்றுப்பாதை நோய்கள், நுரையீரல் திசு நோய்கள் மற்றும் நுரையீரல் சுழற்சி நோய்கள் என்று மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.

Post Views:
354