உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 2025 - செப்டம்பர் 17
September 24 , 2025 48 days 48 0
நோயாளிகளின் தீங்கைக் குறைப்பது குறித்த தகவலையும் வழிகாட்டுதலையும் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safe care for every newborn and every child”, with the slogan “Patient safety from the start!" என்பதாகும்.
உலக சுகாதார சபையின் தீர்மானம் 72.6 - "நோயாளிப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை" மற்றும் உலகளாவிய நோயாளிப் பாதுகாப்பு செயல் திட்டம் 2021-2030 ஆகியவற்றினை முன் வைத்தது.