TNPSC Thervupettagam

உலக பக்கவாதம் தினம் 2025 - அக்டோபர் 29

November 1 , 2025 15 hrs 0 min 57 0
  • பக்கவாத அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பது, ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அடையாளம் காண்பது மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ நலனை வழங்குவதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பக்கவாதம் என்பது உலகளவில் மரணத்திற்கு வழிவகுக்கும் இரண்டாவது முக்கிய காரணமாகவும், இயலாமைக்கு வழிவகுக்கும் மூன்றாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.
  • இந்தியாவில், 100,000 மக்கள்தொகைக்கு சுமார் 145 பேர் என்ற பாதிப்பு விகிதத்தில் ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்த நாள் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற உலக பக்கவாத மாநாட்டில் நிறுவப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Every Minute Counts" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்