உலக பக்கவாதம் தினம் - அக்டோபர் 29
October 30 , 2022
1028 days
357
- இந்தத் தினமானது பக்கவாதத்தின் தீவிர இயல்பு மற்றும் உயர் பாதிப்பு விகிதங்கள் குறித்து வலியுறுத்துகிறது.
- பக்கவாதத்தைத் தடுப்பது மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றிற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- உலக பக்கவாதம் தினமானது 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற பக்கவாதம் குறித்த உலக மாநாட்டில் நிறுவப் பட்டது.
- பின்னர் 2006 ஆம் ஆண்டில், பொது விழிப்புணர்வுக்காக வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "#விலைமதிப்பற்ற நேரம்" என்பதாகும்.

Post Views:
357