உலக பாம்பு தினம் 2025 - ஜூலை 16
July 25 , 2025
15 hrs 0 min
10
- இது பாம்பின் அழகு, பன்முகத் தன்மை மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் மதிப்பை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் வாழ்கின்றன, அவற்றுள் சுமார் 600 பாம்பு இனங்கள் விஷத்தன்மை கொண்டவை.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Respect, Don’t Fear: Protecting Nature’s Silent Guardians" என்பதாகும்.

Post Views:
10