உலக பார்கின்சன் தினம் - ஏப்ரல் 11
April 14 , 2021
1581 days
587
- இது ஒரு நரம்பு மண்டலக் கோளாறாகும்.
- இந்த நாள் லண்டனைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
- பார்கின்சன் நோயின் அறிகுறிகளுடன் ஆறு நபர்களை முறையாக விவரித்த முதல் நபர் இவராவார்.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு, பார்கின்சன் மற்றும் பார்கின்சன் கவனிப்பில் மன ஆரோக்கியம் (Mental Health in Parkinson’s and Parkinson’s Care) என்பதாகும்.

Post Views:
587