January 6 , 2026
5 days
40
- பிரெய்லி மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
- இது முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- லூயிஸ் பிரெய்லியின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
- தொடுவதன் மூலம் படிக்கவும் எழுதவும் பயன்படுத்தப்படும் பிரெய்லி முறையை லூயிஸ் பிரெய்லி கண்டுபிடித்தார்.
Post Views:
40