TNPSC Thervupettagam

உலக புகைப்படத் தினம் – ஆகஸ்ட் 19

August 19 , 2018 2868 days 941 0
  • உலகம் முழுவதும் உள்ள புகைப்படம் எடுப்பவர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் ஒரு ஒற்றைப் புகைப்படத்தை ஒரு எளிய நோக்கத்துடன் பகிர்ந்து கொள்ள மற்றும் அவர்களுடைய புகைப்பட உலகத்தை வெளி உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஊக்கமளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்