February 6 , 2026
4 days
38
- புற்றுநோய் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இது 2000 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற புத்தாயிரமாண்டிற்கான புற்றுநோய்க்கு எதிரான உலக உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.
- இந்த நாள் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் (UICC) முன்னெடுக்கப் படுகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " United by Unique" என்பதாகும்.

Post Views:
38