TNPSC Thervupettagam

உலக பூமி தினம் - ஏப்ரல் 22

April 23 , 2024 11 days 72 0
  • இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1970 ஆம் ஆண்டில், அமெரிக்க மேலவை உறுப்பினரான கெய்லார்ட் நெல்சனின் கொள்கையில் இருந்து புவி நாள் அனுசரிப்பு கருத்தாக்கம் உருவானது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Planet vs. Plastics” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்