TNPSC Thervupettagam

உலக பென்குயின் தினம் - ஏப்ரல் 25

April 25 , 2024 9 days 70 0
  • ராஸ் தீவில் உள்ள மெக்முர்டோ நிலையம் என்ற அமெரிக்க ஆராய்ச்சி மையத்தில் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
  • இந்த நிலையத்தில் உள்ள அறிவியலாளர்கள், அடேலி பென்குயின்கள் ஒவ்வோர் ஆண்டும் இதே நாளில் தான் வடக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்குவதைக் கண்டு அறிந்தனர்.
  • இந்த இடம் பெயர்வினைக் கொண்டாடச் செய்வதற்காகவும், அதன் இருப்பிடத்தில் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாளை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்