TNPSC Thervupettagam

உலக போதைப் பொருள் அறிக்கை 2021

June 28 , 2021 1503 days 681 0
  • 2021 ஆம் ஆண்டு உலக போதைப் பொருள் அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 275 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் போதைப் பொருளை உபயோகித்துள்ளனர் என இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
  • 36 மில்லியன் மக்கள் போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • போதைப் பொருளானது தீங்கு எனக் கருதி வந்த இளைஞர்களின் சதவீதமானது 40 சதவீதமாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்