TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை 2026

March 21 , 2026 2 days 66 0
  • உலக மகிழ்ச்சி அறிக்கை 2026-ஆனது, தொடர்ந்து 9-வது ஆண்டாக பின்லாந்தை உலகின் மகிழ்ச்சியான நாடாக வரிசைப்படுத்தியுள்ளது.
  • வெல்பீயிங் ரிசர்ச் சென்டர் மூலம் வெளியிடப்பட்ட  இந்த அறிக்கை உலகளாவிய மகிழ்ச்சிப் போக்குகள் மற்றும் நல்வாழ்வு நிலைகளை முன்னிலைப்படுத்துகிறது.
  • முன்னணி நாடுகளில் பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா மற்றும் ஸ்வீடன் ஆகியவை உள்ள நிலையில் இது நோர்டிக் நாடுகளின் வலுவான ஆதிக்கத்தைக் காட்டுகிறது.
  • இந்தியா 116-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இது வருமான அளவுகள், சமூக ஆதரவு மற்றும் ஒட்டு மொத்த வாழ்க்கை திருப்தி ஆகியவற்றில் உள்ள சவால்களைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்