குடும்பக் கட்டுப்பாடு, இனப்பெருக்க சுகாதாரம், பாலின சமத்துவம், தாய்மார் சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) நிறுவப்பட்டது மற்றும் 1990 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Realizing the hopes and aspirations of young people – today and for the future என்பதாகும்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியமானது (UNFPA) உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்ற நிலையில் 2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 8.3 பில்லியனைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.