உலக மண் தினம் - டிசம்பர் 05
December 9 , 2020
1699 days
447
- ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பால் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு 'மண்ணை உயிருடன் வைத்திருத்தல், மண் பல்லுயிரியலைப் பாதுகாத்தல்' என்பதாகும்.
- இந்த நாளைக் கொண்டாட சர்வதேச மண் அறிவியல் சங்கம் பரிந்துரை செய்தது.
- தாய்லாந்தின் தலைமையின் கீழ், உலக மண் தினத்தை முறையாக நிறுவுவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆதரவளித்தது.
- இந்நாள் தாய்லாந்து மன்னரான மறைந்த பூமிபோல் அதுல்யதேஜின் (King Bhumibol Adulyadej) பிறந்த நாளுடன் ஒத்துப் போகின்றது.
- இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.

Post Views:
447