உலக மதியிறுக்கப் பாதிப்பு விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 02
April 6 , 2025 25 days 109 0
இத்தினமானது மதியிறுக்கப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இந்த நிலையில் உள்ளவர்களின் பல்வேறு உரிமைகளைப் பற்றி விவாதிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆட்டிசம் என்பது ஒரு நபரின் சமூக தொடர்பு மற்றும் தொடர்பு கொள்ளும் திறனை பாதிக்கும் ஒரு வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
மனநல மருத்துவரான யூஜென் ப்ளூலர் 1911 ஆம் ஆண்டில் "ஆட்டிசம்" என்ற சொல்லை உருவாக்கினார்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Advancing Neurodiversity and the UN Sustainable Development Goals (SDGs)" என்பதாகும்.