உலக மனநலிவு நோய் தினம் - மார்ச் 21
March 22 , 2022
1238 days
429
- இது 2012 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வுத் தினமாகும்.
- மனநலிவு நோய் என்பது ஒரு நபரின் மரபணுவில் கூடுதலாக ஒரு குரோமோசோம் இருக்கும் நிலை என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது.
- இந்த ஆண்டு, உலக மனநலிவு நோய் தினத்தின் கருத்துரு, "உள்ளடக்க வழிமுறைகள்" (Inclusion Means) என்பதாகும்.

Post Views:
429