இத்தினமானது, உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஊழியர்களின் துணிவையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கிறது.
2003 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள கால்வாய் தாங்கும் விடுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் நிறுவப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Strengthening global solidarity and empowering local communities" என்பதாகும்.