உலக மருந்தாளுநர் தினம் – 25 செப்டம்பர்
September 28 , 2021
1328 days
475
- ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கினைக் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இத்தினமானது சர்வதேச மருந்தாளுகைக் கூட்டமைப்பின் சபையுடன் சேர்ந்து அந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Pharmacy : Always trusted for your health” என்பதாகும்.
- இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப் பட்டது.

Post Views:
475