உலக மறதிநோய் (அல்சைமர்) தினம் – 21 செப்டம்பர்
September 21 , 2021
1420 days
495
- அல்சைமர் நோயானது டிமென்சியாவின் (மறதிநோயின்) மிகவும் பொதுவான வகையிலான நோயாகும்.
- இந்த நோய்க்கு எவ்வித சிகிச்சையும் இதுவரையில் இல்லை.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Know Dementia, Know Alzheimer” என்பதாகும்.
- “Journey through the diagnosis of dementia” என்று தலைப்பிடப்பட்ட உலக அல்சைமர் அறிக்கையானது வெளியிடப்பட உள்ளது.

Post Views:
495