April 25 , 2026
11 hrs 0 min
38
- உலகளாவிய அளவில் மலேரியா தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சையை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மற்றும் பாதிக்கப்பட்ட கொசுக் கடியால் பரவும் உயிருக்கு ஆபத்தான ஒரு நோயாகும்.
- 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Driven to End Malaria: Now We Can. Now We Must" என்பதாகும்.
Post Views:
38