உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
April 28 , 2021
1569 days
575
- இக்கொடிய நோயினைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதனை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அனோபிலஸ் பெண் கொசுக்கள் அவற்றின் உமிழ்நீரின் மூலமாக பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளைப் பரப்பி மலேரியாவை ஏற்படுத்துகின்றன.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மலேசியா அற்ற நிலை எனும் இலக்கை அடைதல்” (Reaching the zero malaria target) என்பதாகும்.

Post Views:
575