உலக மாதவிடாய் சுகாதார தினம் – மே 28
May 29 , 2022
1224 days
454
- இத்தினமானது ஆரோக்கியமான மாதவிடாய் சுகாதர நலன் பேணுதல் குறித்த முக்கியத்துவத்தினை உலகளவில் முன்னிலைப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது 2014 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது.

Post Views:
454