உலக மின்சார வாகன (EV) தினம் – செப்டம்பர் 09
September 12 , 2022
1039 days
371
- உலக மின்சார வாகன தினமானது 2020 ஆம் ஆண்டில் முதல்முறையாக அனுசரிக்கப் பட்டது.
- இது Greet TV என்ற நிலையான ஊடக நிறுவனத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
- மின்சார வாகனப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தை சீனாவாகும்.
- தற்போது, இந்தியாவின் வாகனத் தொழில்துறையானது உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளதோடு 2030 ஆம் ஆண்டில் அது மூன்றாவது இடத்திற்கு முன்னேற உள்ளது.
- இந்தியாவில் டாடா நிறுவனமானது மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
- டெஸ்லா நிறுவனமானது, ஏற்கனவே அதன் துணை நிறுவனமான டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தினைப் பெங்களூரு நகரில் நிறுவியுள்ளது.

Post Views:
371