உலக மின்சார வாகன தினம் – செப்டம்பர் 09
September 15 , 2021
1374 days
415
- மின்சார வாகனப் போக்குவரத்தினை கொண்டாடும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இது கீரின் டிவி எனப்படும் நீடித்த நிலைத்தன்மை என்ற ஒரு ஊடக நிறுவனத்தினால் தொடங்கப் பட்டதாகும்.
- உலக மின்சார வாகன தினமானது முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
- சீன நாடானது உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தையாகத் திகழ்கிறது.
- ஜப்பான் நாட்டின் சுசுகி நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனத்தினை அறிமுகப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
- தற்போது இந்தியாவில் வாகனத் தொழில்துறையானது உலகளவில் 5வது மிகப்பெரிய நாடாக உள்ளது.
- இது 2030 ஆம் ஆண்டில் 3வது மிகப்பெரிய நாடாக மாற வேண்டி இலக்கு ஒன்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Post Views:
415