TNPSC Thervupettagam

உலக மீன்வள தினம் 2025 - நவம்பர் 21

November 26 , 2025 15 hrs 0 min 37 0
  • இந்த நாள், 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக மீன்வள மன்றத்தை உருவாக்கிய 1997 ஆம் ஆண்டில் புது டெல்லியில் தொடங்கியது என்பதோடு இதன் மூலம் இந்தியாவை இந்த தினத்திற்கான அனுசரிப்பின் தோற்றுருவாக மாற்றியது.
  • இந்தியா தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ஒரு பெரிய இறால் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
  • 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 11.08% அதிகரித்துள்ளது.
  • இந்தியா "India’s Blue Transformation: Strengthening Value Addition in Seafood Exports" என்ற ஒரு கருத்துருவுடன் இந்தத் தினத்தைக் கொண்டாடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்