இந்த நாள், 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலக மீன்வள மன்றத்தை உருவாக்கிய 1997 ஆம் ஆண்டில் புது டெல்லியில் தொடங்கியது என்பதோடு இதன் மூலம் இந்தியாவை இந்த தினத்திற்கான அனுசரிப்பின் தோற்றுருவாக மாற்றியது.
இந்தியா தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ஒரு பெரிய இறால் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 11.08% அதிகரித்துள்ளது.
இந்தியா "India’s Blue Transformation: Strengthening Value Addition in Seafood Exports" என்ற ஒரு கருத்துருவுடன் இந்தத் தினத்தைக் கொண்டாடியது.