உலக முடக்குவாத தினம் - அக்டோபர் 12
October 17 , 2022
1035 days
366
- இது முடக்கு வாதம் மற்றும் தசைக்கூட்டு நோய்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்ற ஒரு உலகளாவிய சுகாதார விழிப்புணர்வுத் தினமாகும்.
- 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "யாவும் உங்கள் கையில் உள்ளது, நடவடிக்கை எடு" என்பதாகும்.
- இது முடக்கு வாதம் மற்றும் ருமாடிசம் இன்டர்நேஷனல் (ARI) அமைப்பு மூலம் நிறுவப் பட்டது.
- முதலாவது உலக முடக்குவாதத் தினமானது 1996 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப் பட்டது.

Post Views:
366