உலக முட்டை தினம் - அக்டோபர் 14
October 20 , 2022
1031 days
347
- உலக முட்டை தினமானது வியன்னாவில் 1996 ஆம் ஆண்டில் சர்வதேச முட்டை ஆணையத்தினால் நிறுவப்பட்டது.
- இந்தத் தினமானது, மனித ஊட்டச்சத்திற்கு முட்டைகளின் முக்கியத்துவம் குறித்து தெரியப் படுத்தி ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டின் உலக முட்டை தினத்தின் கருத்துரு, 'சிறந்த வாழ்க்கைக்கான முட்டை சார்ந்த உணவுகள்' என்பதாகும்.

Post Views:
347