உலக முதலுதவி தினம் – செப்டம்பர் 11
September 15 , 2021
1374 days
632
- இது செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப் படுகிறது.
- இது சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “முதலுதவி மற்றும் சாலைப் பாதுகாப்பு” என்பதாகும்.

Post Views:
632